போலீஸ்கார‌ர் மீது இருவர் தாக்குதல் - வெளியான பரபரப்பு வீடியோ காட்சிகள்

டெல்லியில் பணியில் இருந்து காவலரை, உடற்பயிற்சி நிலைய உரிமையாளர்கள் இருவர் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-04-15 04:40 GMT
டெல்லியில் பணியில் இருந்து காவலரை, உடற்பயிற்சி நிலைய உரிமையாளர்கள் இருவர் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள உத்தம் நகர் பகுதியில் கடந்த ஒன்றாம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல் துறை டி.சி.பி. தெரிவித்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்