மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் - பாஜக சார்பில் பிரசார பாடல் வெளியீடு

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, பாஜக சார்பில் பிரசார பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2021-03-06 11:24 GMT
கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கைலாஷ் விஜய்வர்கியா, முகுல் ராய், சமிக் பட்டாச்சார்யா உள்ளிட்டோர் இந்த பாடலை வெளியிட்டனர். ஏற்கனவே திரிணாமுல் காங்கிரஸ் சார்பில், பிரசார பாடல் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

மேலும் செய்திகள்