கெஜ்ரிவால் மகளிடம் ஆன்-லைனில் மோசடி

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மகள் ஹர்ஷிதா ஆன்-லைன் மோசடியில் சிக்கியுள்ளார்.

Update: 2021-02-09 04:31 GMT
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மகள் ஹர்ஷிதா ஆன்-லைன் மோசடியில் சிக்கியுள்ளார். பிரபல ஆன்-லைன் விற்பனை தளத்தில், பயன்படுத்திய சோபாவை விற்பனை செய்வதாக ஹர்ஷிதாவிடம் இருந்து 34 ஆயிரம் ரூபாய் மோசடி செய்யபட்டுள்ளது.

செய்ய ஹர்ஷிதா விளம்பரம் செய்துள்ளார். அதனை வாங்குவது போல் நம்பிக்கையை ஏற்படுத்திய நபர், ஹர்ஷிதாவிடம் இருந்து 34 ஆயிரம் ரூபாயை ஆன்லைனில் சுருட்டியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்