தீய சக்தியை விரட்ட பாரம்பரிய நடனம்

பீகார் மாநிலம் புத்த கயாவில் புத்த மதத்தினரின் பாரம்பரிய நடனமான 'ஷாம்' நடன விழா நடைபெற்றது.

Update: 2021-01-09 04:38 GMT
பீகார் மாநிலம் புத்த கயாவில் புத்த மதத்தினரின் பாரம்பரிய நடனமான 'ஷாம்' நடன விழா நடைபெற்றது. தீய சக்திகளை விரட்டி, உலகில் அமைதியை ஏற்படுத்தும் விதமான இந்த விழாவில் புத்தமத துறவிகள் பலர் கலந்துக்கொண்டு நடனமாடினர். 
Tags:    

மேலும் செய்திகள்