புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி: "குறைந்திருந்த கொரோனா அதிகரிக்க வாய்ப்பு" - அதிமுக கொறடா வையாபுரி மணிகண்டன் குற்றச்சாட்டு

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், குறைந்திருந்த கொரோனா தொற்று, மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிமுக சட்டமன்ற கொறடா வையாபுரி மணிகண்டன் குற்றம்சாட்டியுள்ளார்.;

Update: 2020-12-31 13:17 GMT
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், குறைந்திருந்த கொரோனா தொற்று, மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிமுக சட்டமன்ற கொறடா வையாபுரி மணிகண்டன் குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரி நகரப்பகுதி முழுவதும் போலீசார் தடுப்புகளை அமைத்துள்ளதால் , மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்கும், வெளியே வருவதற்கும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு ஏதேனும் அவசர மருத்துவ சிகிச்சை தேவைபட்டால் கூட அவர்களால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல முடியாத சூழல் நிலவி வருவதாகவும் வையாபுரி மணிகண்டன் குற்றம்சாட்டியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்