Leopard | குடியிருப்புக்குள் புகுந்து 4 பேரை தாக்கிய சிறுத்தை.. வீட்டிற்குள் நடமாடும் வீடியோ
குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை - மக்கள் பீதி
மகாராஷ்டிர மாநிலம் தானே அருகே குடியிருப்புப் பகுதியில் புகுந்த சிறுத்தை தாக்கியதில் 4 பேர் காயம் அடைந்தனர். சிறுத்தை நுழைந்ததால் மீரா-பயந்தார் பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் பீதி அடைந்துள்ளனர். சிறுத்தையைப் பிடிக்க மீட்புக்குழுவினர் அங்கு வந்துள்ள நிலையில், குடியிருப்புப் பகுதிக்குள் சிறுத்தை உலவும் காட்சிகள் வெளியாகி உள்ளன.