Maharashtra | Fire Accident | பிரபல கிளப்பில் திடீரென மளமளவென பற்றி எரிந்த தீ.. கோர காட்சி

Update: 2025-12-19 06:09 GMT

மகாராஷ்டிர மாநிலம் தானேயில் உள்ள பிரபல கிளப்பில் தீ விபத்து ஏற்பட்டது.

கோட்பந்தர் சாலையில் Ghodbunder Road அமைந்துள்ள ப்ளூ ரூஃப் கிளப்பில் Blue Roof Club

நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்காக பட்டாசு வெடித்தபோது தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், அரை மணி நேரத்திற்குள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்