நீங்கள் தேடியது "Puducherry New Year Celebration"

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி: குறைந்திருந்த கொரோனா அதிகரிக்க வாய்ப்பு - அதிமுக கொறடா வையாபுரி மணிகண்டன்  குற்றச்சாட்டு
31 Dec 2020 1:17 PM GMT

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி: "குறைந்திருந்த கொரோனா அதிகரிக்க வாய்ப்பு" - அதிமுக கொறடா வையாபுரி மணிகண்டன் குற்றச்சாட்டு

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், குறைந்திருந்த கொரோனா தொற்று, மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிமுக சட்டமன்ற கொறடா வையாபுரி மணிகண்டன் குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் கொரோனா அதிகரித்தால் முதல்வர் மீது வழக்கு - புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன்
31 Dec 2020 1:13 PM GMT

"புதுச்சேரியில் கொரோனா அதிகரித்தால் முதல்வர் மீது வழக்கு" - புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன்

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தால் கொரோனா தொற்று அதிகரித்தால் முதலமைச்சர் நாராயணசாமி மீது வழக்கு தொடரப்படும் என அந்த மாநில பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.