Mukesh Verma | அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த உ.பி. MLA செய்த செயல்

Update: 2025-12-19 08:25 GMT

உ.பி. சட்டப் பேரவைக்கு சைக்கிளில் வந்த எம்எல்ஏ

இருமல் மருந்து விவகாரத்தில் உத்தர பிரதேச அரசை கண்டித்து சமாஜ்வாடி எம்எல்ஏ பிரஜேஷ் யாதவ் சைக்கிளில் சட்டப் பேரவைக்கு வந்தார். அம்மாநில சட்டப் பேரவைக் கூட்டத்தொடர் கூடிய நிலையில், இருமல் மருந்து பதாகையுடன் வந்த அவர், இந்தப் பிரச்னையில் தொடர்புடையவர்களை மாநில அரசு பாதுகாப்பதாக குற்றம்சாட்டினார். இதேபோல சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த மற்றொரு எம்எல்ஏவான முகேஷ் வர்மா, இருமல் மருந்து பேனரை அணிந்தவாறு பேரவைக்கு வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

Tags:    

மேலும் செய்திகள்