Fire | அதிகாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த பஸ்..உள்ளே இருந்து அலறிய பயணிகள்-திக்..திக்..காட்சி
அதிகாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த பஸ்.. உள்ளே இருந்து அலறிய பயணிகள் - திக்.. திக்.. காட்சி
மைசூருவில் தீப்பிடித்து எரிந்த கேரள பேருந்து - உயிர்தப்பிய பயணிகள்
கர்நாடக மாநிலம் மைசூருவில், கேரள மாநில பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் பயணிகள் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.
பெங்களூருவில் இருந்து கோழிக்கோடு நோக்கி சென்ற பேருந்து, மைசூரு நஞ்சன்கூடு அருகே அதிகாலையில் சென்றபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது. பேருந்தை உடனடியாக ஓட்டுநர் சாலையில் நிறுத்தியதை தொடர்ந்து, பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்தில் பயணிகளின் உடைமைகள் சேதமடைந்தன.