Vladimir Putin | புதினின் இந்திய வருகை சிறப்பு வாய்ந்தது - ரஷ்ய தூதரக அதிகாரி பெருமிதம்..
புதினின் இந்திய வருகை சிறப்பு வாய்ந்தது - ரஷ்ய தூதரக அதிகாரி பெருமிதம்..
ரஷ்ய அதிபர் புதினின் இந்திய வருகை, வரலாற்று சிறப்பு. ரஷ்ய அதிபர் புதினின் இந்திய வருகை, வரலாற்று சிறப்பு வாய்ந்ததாக அமைந்ததாக, தென்னிந்தியாவுக்கான ரஷ்ய துணை தூதரகத்தின் தலைமை அதிகாரி வலேரி கோட்ஜேவ் தெரிவித்தார்.