லக்னோ: திடீரென தீப்பிடித்து எரிந்த கண்டெய்னர் லாரி

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி திடீரென தீ பிடித்து எரிந்தது.

Update: 2020-12-28 03:14 GMT
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி திடீரென தீ பிடித்து எரிந்தது. தீ மளமளவென உள்ளிருக்கும் வாகனங்களில் பற்ற தொடங்கிய நிலையில், அங்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள்  தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்