"அருந்ததியினர் சமூகத்தினருக்கான 3% உள் இட ஒதுக்கீடு" : மாநில அரசுகள் வழங்கலாம் - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

அருந்ததியர் பிரிவினருக்கான உள் இட ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்கலாம் என்று, உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

Update: 2020-08-27 06:18 GMT
அருந்ததியர் பிரிவினருக்கான உள் இட ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்கலாம் என்று, உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. பட்டியலின பிரிவில் உள்ள அருந்ததியினர் சமூகத்தினருக்கு 3% உள் இட ஒதுக்கீடு திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, உள் இட ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்கியது செல்லும் என்றும் #Breaking | அருந்ததியர் பிரிவினருக்கான உள்இடஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்கலாம் - உச்சநீதிமன்றம்பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்