அயோத்தியில் இன்று ராமர் கோவில் பூமி பூஜை - முதலமைச்சர் இல்லம் மலர்களால் அலங்கரிப்பு

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை இன்று நடைபெறுவதையொட்டி லக்னோவில் உள்ள உத்தர பிரதேச முதலமைச்சரின் இல்லம் மலர்களால் அங்கரிக்கப்பட்டிருந்தது.

Update: 2020-08-05 03:12 GMT
அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை இன்று நடைபெறுவதையொட்டி லக்னோவில் உள்ள உத்தர பிரதேச முதலமைச்சரின் இல்லம் மலர்களால் அங்கரிக்கப்பட்டிருந்தது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மத்தாப்பு  கொளுத்தி மகிழ்ந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்