சிலையை விளையாட அழைக்கும் நாய்
நாய் ஒன்று சிலையை விளையாட அழைத்த வீடியோ காண்போரை கவர்ந்துள்ளது.
நாய் ஒன்று சிலையை விளையாட அழைத்த வீடியோ காண்போரை கவர்ந்துள்ளது. பந்தை சிலையின் கால்களுக்கு அடியில் வைத்துவிட்டு வாலை ஆட்டியபடி சிலையை நோக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.