தங்க கடத்தல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ரெமீஸ் - மான் வேட்டை வழக்கில் கைது செய்ய நீதிமன்றம் அனுமதி
திருவனந்தபுரம் தங்க கடத்தல் சம்பவத்தில் கைதான ரெமீஸை, 2014ஆம் ஆண்டு மான்களை வேட்டையாடிய வழக்கில் கைது செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.;
திருவனந்தபுரம் தங்க கடத்தல் சம்பவத்தில் கைதான ரெமீஸை, 2014ஆம் ஆண்டு மான்களை வேட்டையாடிய வழக்கில் கைது செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ரெமீஸிடம் நடத்திய விசாரணையில், இவர்
2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாலக்காடு மாவட்டத்திற்கு உட்பட்ட வாளையாறு பகுதியில் 2 மான்களை வேட்டையாடிய வழக்கில் முக்கிய குற்றவாளி என தெரிய வந்தது. இந்நிலையில் இவரை கைது செய்ய அனுமதி கேட்டு வனத்துறையினர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதில், ரெமீஸை கைது செய்வதற்கு அனுமதி வழங்கி நீதிமன்றம்