நீங்கள் தேடியது "Thiruvananthapuram"

தீவிபத்தில் 8 மாத குழந்தை உள்பட 5 பேர் உடல் கருகி பலி
8 March 2022 7:13 PM GMT

தீவிபத்தில் 8 மாத குழந்தை உள்பட 5 பேர் உடல் கருகி பலி

கேரளாவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தூங்கிக் கொண்டிருந்த 8 மாத குழந்தை உள்பட 5 பேர் பலியான நிகழ்வு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருத்தணி அருகே பேருந்து விபத்து - சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
5 Jan 2021 1:39 PM GMT

திருத்தணி அருகே பேருந்து விபத்து - சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

திருத்தணி அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து கவிழ்ந்து, விபத்திற்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பத்மநாபசுவாமி கோயிலில் 12 அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று - வரும் 15 ஆம் தேதி வரை  பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
9 Oct 2020 8:33 AM GMT

பத்மநாபசுவாமி கோயிலில் 12 அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று - வரும் 15 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலில், தலைமை அர்ச்சகர் உட்பட 12 அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தங்க கடத்தல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ரெமீஸ் - மான் வேட்டை வழக்கில் கைது செய்ய நீதிமன்றம் அனுமதி
15 July 2020 1:47 PM GMT

தங்க கடத்தல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ரெமீஸ் - மான் வேட்டை வழக்கில் கைது செய்ய நீதிமன்றம் அனுமதி

திருவனந்தபுரம் தங்க கடத்தல் சம்பவத்தில் கைதான ரெமீஸை, 2014ஆம் ஆண்டு மான்களை வேட்டையாடிய வழக்கில் கைது செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறை திறப்பு குறித்து உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு
12 July 2020 4:38 PM GMT

பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறை திறப்பு குறித்து உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு

திருவனந்தபுரத்தில் பத்மநாப சுவாமி,கோவிலின் பாதாள அறை திறப்பு குறித்து, உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்க உள்ளது.

தற்காப்பு கலைகளை செய்து அசத்திய அமைச்சர்
19 Dec 2019 11:39 PM GMT

"தற்காப்பு கலைகளை செய்து அசத்திய அமைச்சர்"

பயிற்சியின் நிறைவு விழாவில் பங்கேற்ற கேரள இளைஞர் நலம், விளையாட்டு மற்றும் தொழில் துறை அமைச்சர் ஜெயராஜன்.

திருவனந்தபுரத்தில் இரு பிரிவு மாணவர் அமைப்பினர் மோதல்
29 Nov 2019 7:58 PM GMT

திருவனந்தபுரத்தில் இரு பிரிவு மாணவர் அமைப்பினர் மோதல்

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் இரு பிரிவு மாணவர் அமைப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலையை சீரமைக்க கோரி பாடல் வெளியிட்ட கட்டுமான தொழிலாளி
20 Sep 2019 10:18 PM GMT

"சாலையை சீரமைக்க கோரி பாடல் வெளியிட்ட கட்டுமான தொழிலாளி"

சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வரும் வீடியோ

திருவனந்த‌புரம் மாவட்ட ஆட்சியரின் சர்ச்சை பதிவுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்
11 Aug 2019 8:14 PM GMT

திருவனந்த‌புரம் மாவட்ட ஆட்சியரின் சர்ச்சை பதிவுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்

திருவனந்த‌புரம் மாவட்ட ஆட்சியரின் சர்ச்சை பதிவுக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பு