கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தரையிறங்கிய பிரிட்டனின் F35 போர் விமானத்தை சரி செய்து கொண்டு செல்ல தனி விமானத்தில் 17 பேர் கொண்ட தொழில்நுட்ப குழுவினர் வரவழைப்பு.