திருப்பரங்குன்றம் விவகாரம்...திருத்தணியில் வெள்ளி வேலை கையில் வாங்கிய பின் நயினார் சொன்ன வார்த்தை

திருத்தணி முருகன் கோவிலில் தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் வழிபாடு நடத்தினார்.

நயினார் நாகேந்திரனுக்கு, உற்சவர் முருகப்பெருமானிடம் சிறப்பு பூஜைகள் செய்த வெள்ளி வேலை, பாஜக நிர்வாகிகள் வழங்கினர். கோவில் நிர்வாகம் சார்பில் மலர் மாலை அணிவித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கலவரம் நடப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com