#JUSTIN || Pollachi-யில் கொன்று புதைக்கப்பட்ட இளைஞர் வழக்கு - திருவனந்தபுரத்தில் 5 பேர் கைது
JUSTIN || Pollachi-யில் கொன்று புதைக்கப்பட்ட இளைஞர் வழக்கு - திருவனந்தபுரத்தில் 5 பேர் கைது
கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 8 தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், திருவனந்தபுரத்தில் கைது செய்தனர்
கைது செய்யப்பட்ட 5 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்
பொள்ளாச்சி மனநல காப்பகத்தில் மனநலம் குன்றிய இளைஞர் கொலை செய்து தோட்டத்தில் புதைக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த
முக்கிய குற்றவாளியான மனநல காப்பக உரிமையாளர் கவிதா உள்ளிட்ட 5 பேர் திருவனந்தபுரத்தில் கைது
Next Story
