DMK || NTK || திமுக - நாதக மோதல் திமுக தரப்பு வைத்த ட்விஸ்ட்

Update: 2025-12-16 02:48 GMT

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நாதக - திமுகவினர் மோதிக்கொண்ட விவகாரத்தில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 4 பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது......

இருதரப்பும் பரஸ்பரம் புகார் அளித்திருந்த நிலையில் திமுக பிரமுகர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்..

Tags:    

மேலும் செய்திகள்