yogibabu || "லிஸ்ட் வச்சிருக்கேன் அத பாத்துட்டு பேசுங்க" - மேடையில் கடுப்பான யோகிபாபு

Update: 2025-12-16 02:34 GMT

திரைப்படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு ஏன் செல்வதில்லை என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நடிகர் யோகி பாபு கோபமடைந்தார். விஜய் கார்த்திகேயன் இயக்கி, கிச்சா சுதீப், நவீன் சந்திரா, யோகி பாபு, தீப்ஷிகா என பலர் நடித்துள்ள 'மார்க்' படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த யோகி பாபு, 4 அல்லது 5 காட்சிகளில் நடித்தால் கூட போஸ்டரில் தாம் தான் முக்கிய கதாபாத்திரம் என்பது போல் காட்டுகிறார்கள் என்று வேதனை தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்