பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயன் பாடிய "தரக்கு தரக்கு" பாடல் - ஜிவி பிரகாஷ் பதிவு
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படத்தில், "தரக்கு தரக்கு" என்ற பாடலை நடிகர் சிவகார்த்திகேயனே பாடியுள்ளார்.
Next Story
