ரன்வீர் சிங்கோட துரந்தர் திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸ்ல புயல கிளப்பிட்டு இருக்கு... படம் ரிலீசான பத்தே நாள்கள்ல 500 கோடி ரூபாய அசால்ட்டா வசூலிச்சுருக்கு...
ரன்வீர் கெரியர்லயே துரந்தர் தான் 2வது அதிக வசூல் செஞ்சுருக்க படம்...ஸ்பை ஆக்ஷன் அதிரடி திரைப்படமா உருவாகிருக்க துரந்தர் இந்தியால 350 கோடிக்கும் அதிகமா வசூலிச்சுருக்கு..
படத்தோட 2ம் பாகம் அடுத்த ஆண்டு மார்ச் 19ம் தேதி ரிலீசாகுற நிலைல ரசிகர்கள் ஆர்வமா காத்துக்கிட்டு இருக்காங்க.