படையப்பாவிற்கு படையெடுக்கும் ரசிகர்கள் - 3 நாளில் ரூ.15 கோடி வசூல்

x

படையப்பா திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆகிய மூன்றே நாளில் 15 கோடி ரூபாய் வசூல் செஞ்சு இருக்கு...

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நடிப்பில் மெகா ஹிட்டான படையப்பா படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுச்சு...வா வாத்தியார், லாக்டவுன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகமல் தள்ளிப்போனதால் ரீ- ரிலீஸான படையப்பா வசூலில் பட்டையை கிளப்பிட்டு இருக்கு...ரசிகர்களின் வரவேற்பின் காரணமாக படையப்பா படத்திற்கு இன்னும் 100 திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டு இருக்கு...

இந்த நிலையில மூன்று நாட்களில் இப்படம் 15 கோடி ரூபாய் வரை வசூல் செஞ்சு இருப்பதா தகவல் வெளியாகி இருக்கு..ரீ - ரிலீஸில் முதல் மூன்று நாட்களில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையையும் படையப்பா படைச்சு இருக்கு...


Next Story

மேலும் செய்திகள்