இயக்குனர் ஜெர்ரி மகளின் திருமண வரவேற்பு - லெஜண்ட் சரவணன் வாழ்த்து

Update: 2025-12-15 13:01 GMT

சென்னை ஈசிஆர் நீலாங்கரை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் THE LEGEND படத்தின் இயக்குனர் ஜெர்ரி மகள் திருமண வரவேற்பு விழா நடந்தது. இதில் லெஜண்ட் சரவணன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்