Manju Warrier Statement | கோர்ட் தீர்ப்பு குறித்து மஞ்சு வாரியர் சொன்ன கருத்து

Update: 2025-12-15 02:30 GMT

கேரளாவில் பிரபல நடிகை கடத்தல் வழக்கில் திட்டமிட்டவர்களுக்கு தண்டனை கிடைக்கவில்லை என நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர்,

பிரபல நடிகை கடத்தல் வழக்கில் தற்போது வழங்கப்பட்ட தீர்ப்பு முழுமையான நீதி கிடைத்ததாக கருத முடியாது எனவும், குற்றம் செய்தவர்கள் மட்டுமே தற்போது தண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். திட்டம் வகுத்தவருக்கு தண்டனை கிடைத்தால் மட்டுமே முழுமையான நீதி கிடைக்கும் எனவும் நடிகை மஞ்சுவாரியர் கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்