Kiccha Sudeep | ``இப்படி பேசினால்லாம் CM ஆக முடியாது'' - விஜய் பற்றிய கேள்வி.. கிச்சா சுதீப் பதில்
நடிகர் கிச்சா சுதீப் அழகாக பேசுபவர்கள் எல்லாம் முதல்வராக முடியாது என கலகலப்பாக தெரிவித்துள்ளார். சென்னை லீலா பேலஸில் கிச்சா சுதீப் நடித்த "மார்க்" திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய அவர், நடிகர் யோகி பாபு, படத்தில் நடிக்க instalment-ல் வருவதாக கூறியது அரங்கை சிரிப்பில் ஆழ்த்தியது. மேலும் நடிகைகள் ஓரமாக அமர்ந்திருக்க, படத்திலும் நீங்கள் இருக்கின்ற இடம் தெரியாத அளவிற்கு ஓரமாகத்தான் உள்ளீர்களா என youtuber எழுப்பிய கேள்விக்கு, கிச்சா சுதீப் செய்த செயல் அனைவரையும் கவர்ந்தது.