crime | நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த பெண்ணின் மகன் 18 வயதில் கைதான இளசுகள் சிவகாசியில் அதிர்ச்சி
வீடு புகுந்து வெட்டிக்கொல்லப்பட்ட பைண்டிங் தொழிலாளி வழக்குல போலீசார் 5 சில்வண்டுகளை அதிரடியாக கைது செய்துள்ளனர். தாயுடன் தகாத உறவில் இருந்ததாக எண்ணி மகன் ஆடிய வெறியாட்டம் இந்த பயங்கரம்