மணல் ஓவியம் வரைந்து சுஷாந்திற்கு அஞ்சலி...
தற்கொலை செய்து கொண்ட பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் மனஸ் குமார் என்பவர், மணல் ஓவியம் வரைந்துள்ளார்.;
தற்கொலை செய்து கொண்ட பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் மனஸ் குமார் என்பவர், மணல் ஓவியம் வரைந்துள்ளார்.