புலம்பெயர் தொழிலாளர்கள் போராட்டம் - போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக் கோரி ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக் கோரி ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.