பட்டப்பகலில் வேட்டையாட ஊருக்குள் புகுந்த சிறுத்தை -திகிலில் ஈரோடு

Update: 2025-12-10 14:24 GMT

ஈரோடு மாவட்டம் ஆசனூர் மலைப்பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த மாடுகளை, சிறுத்தை ஒன்று விரட்டியது. இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி ஆசனூர் மலைப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்