ஜன.,01 முதல் மாற்றம்.." அதிரடியாக உயர போகும் விலை.. காரணம் என்ன..?

Update: 2025-12-10 13:39 GMT

திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடை ரகங்களின் விலையை ஜனவரி 1 முதல் உயர்த்த உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ள நிலையில், அதற்கான பின்னணியை நமது திருப்பூர் செய்தியாளர் அருண், களத்திலிருந்து வழங்க கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்