திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை ரகங்களுக்கு ஜனவரி 1ம் தேதி முதல் 5 சதவீதம் வரை விலை உயரும் நிலையில், மின் கட்டணம் உள்ளிட்ட இதர கட்டணங்கைளை கருத்தில் கொண்டு, விலை உயர்த்தப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.