தமிழக பொறுப்பு டிஜிபி விடுமுறை - தமிழக அரசு உத்தரவு/தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் 15 நாட்கள் விடுமுறை/உடல் நிலை சரியில்லாத காரணத்தால் 25ம் தேதி வரை பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் விடுமுறை/பொறுப்பு டிஜிபி பொறுப்பை கூடுதலாக அபய் குமார் சிங் கவனிப்பார் என தமிழக அரசு உத்தரவு/அபய் குமார் சிங் தற்போது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை டிஜிபியாக உள்ளார்