திருப்பரங்குன்றம் விவகாரம்.. "பதவி நீக்க தீர்மானமா?" கொதித்தெழுந்த அமித்ஷா..

Update: 2025-12-10 13:19 GMT

நீதிபதி தீர்ப்பு கொடுத்ததற்காக பதவி நீக்க தீர்மானமா? - அமித்ஷா/ஒரு நீதிபதி தீர்ப்பு கொடுத்தார் என்பதற்காக அவருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார்கள் - உள்துறை அமித்ஷா பேச்சு

Tags:    

மேலும் செய்திகள்