ரவிகிரண் கோலா இயக்கத்துல விஜய்தேவரகொண்டா நடிச்சிட்டு வர ரவுடி ஜனார்த்தனன்' படத்துல நடிகர் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்துல நடிக்கிறதா தகவல் வெளியாகியிருக்கு...
கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிற இந்த படத்த ராஜூ தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கின்றாரு... இந்த படத்துக்கு கிரிஸ்டோ சேவியர் என்பவர் இசையமைக்கிறாரு.. இந்த நிலைல படத்துல வில்லன் கதாபாத்திரத்தில நடிக்க விஜய் சேதுபதியோட படக்குழு பேசணசுவார்த்த நடத்திட்டு வராங்களாம்.. அதுவும், 20 கோடி சம்பளமா தர தயாரா இருக்காம் படக்குழு....
ஏற்கனவே உப்பனா படத்துல விஜய்சேதுபதி வில்லனா நடிச்சது குறிப்பிடதக்கது..