நீங்கள் தேடியது "other state workers"
6 Jun 2020 10:13 AM IST
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கிய நடிகை வரலட்சுமி சரத்குமார் குழு
சென்னையிலிருந்து சிறப்பு ரயில் மூலம் சொந்த மாநிலத்திற்கு சென்ற தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் பாட்டில்களை நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் அவரது தாய் ஆகியோர் வழங்கினர்.
1 Jun 2020 1:38 PM IST
3 புலம் பெயர்ந்த தொழிலாளர்களை விமானத்தில் அனுப்பி வைத்த மாணவி - தனது சேமிப்பில் ரூ.48,000 செலவு செய்ததாக மாணவி தகவல்
டெல்லியிலிருந்து 3 புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஜார்க்கண்டிற்கு விமானத்தில் அனுப்பி வைத்துள்ளார் 12 வயதான சிறுமி.
21 May 2020 9:26 AM IST
1,816 வடமாநில தொழிலாளர்கள் சேலத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் உ.பி பயணம்
சேலத்திலிருந்து, வெளிமாநில தொழிலாளர்கள் 1,816 பேர் சிறப்பு ரயில்கள் மூலம் உத்தரப்பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
21 May 2020 8:37 AM IST
வெளிமாநில தொழிலாளர்களுக்கு செய்து கொடுத்த வசதிகள் என்ன? - விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் தமிழக அரசு செலவில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
20 May 2020 6:36 PM IST
"புலம் பெயர் தொழிலாளர்கள் நாட்டின் முதுகெலும்பு" - பா.ஜ.க. அரசு மீது பிரியங்கா காந்தி சாடல்
புலம் பெயர் தொழிலாளர்கள் நாட்டின் முதுகெலும்பு என்றும் அவர்களின் ரத்தம் வியர்வையில் தான் நாடு இயங்கி வருவதாகவும் பிரியங்கா காந்தி பா.ஜ.க. அரசை விமர்சித்துள்ளார்.
18 May 2020 3:56 PM IST
புலம்பெயர் தொழிலாளர்கள் போராட்டம் - போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக் கோரி ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
7 May 2020 8:28 PM IST
பிறமாநில தொழிலாளர்கள் திடீர் போராட்டம் - சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க கோரிக்கை
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள பிறமாநில தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.






