Breaking | Hockey | Germany | கடைசி வரை Fire ஆட்டம்.. வசமான கோப்பை.. ஜெர்மனி த்ரில் வெற்றி

Update: 2025-12-10 17:09 GMT

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி - ஜெர்மனி சாம்பியன்/தமிழகத்தில் நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது ஜெர்மனி/சென்னையில் நடந்த இறுதிப்போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தியது ஜெர்மனி/இறுதிப்போட்டி 1-1 கோல் கணக்கில் டிரா ஆன நிலையில் ஷூட் அவுட்டில் 3-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி த்ரில் வெற்றி

Tags:    

மேலும் செய்திகள்