அனைத்து ஃபார்மேட்டிலும் 100 விக்கெட் - பும்ராவின் அசத்தல் சாதனை

x

கிரிக்கெட்டில் அனைத்து ஃபார்மேட்டிலும் நூறு விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார், ஜஸ்ப்ரித் பும்ரா...

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20- போட்டியில் 2 விக்கெட்டுகள் எடுத்ததன் மூலம், இந்த சாதனையை புரிந்துள்ளார். மேலும் டி20 போட்டிகளில் நூறு விக்கெட் வீழ்த்திய இரண்டாவது இந்தியர் என்ற சாதனையையும் பும்ரா படைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்