ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை - இந்தியாவுக்கு வெண்கலம்/ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை தொடரில் வெண்கல பதக்கத்தை வென்றது இந்தியா/அர்ஜென்டினாவை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை வென்றது இந்தியா/அர்ஜென்டினாவை 4 - 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா/முதல் 3 சுற்றுகளில் ஒரு கோலை கூட பதிவு செய்யாத இந்திய அணி/கடைசி சுற்றில் ஆதிக்கம் செலுத்தி, அடுத்தடுத்து கோல்கள் அடித்து இந்தியா வெற்றி