தடையை மீறி ஆலையில் கூட்டு தொழுகை - தொழுகை செய்தவர்களை விரட்டியடித்த போலீஸ்
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், ஊரடங்கை மீறி தனியார் ஆலையில் கூட்டு தொழுகை நடைபெற்றது. தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், தொழுகையில் ஈடுபட்டவர்களை லேசான தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.;
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், ஊரடங்கை மீறி தனியார் ஆலையில் கூட்டு தொழுகை நடைபெற்றது. தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், தொழுகையில் ஈடுபட்டவர்களை லேசான தடியடி நடத்தி விரட்டியடித்தனர். கூட்டு தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது ஜோத்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.