டெல்லி : பாரம்பரிய உடையில் தமிழக பார்வையாளர்கள்

டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தமிழ்நாடு மாநில பாரம்பரிய உடையில் பார்வையாளர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.

Update: 2019-08-15 08:28 GMT
டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தமிழ்நாடு மாநில பாரம்பரிய உடையில் பார்வையாளர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி, விழாவில் பங்கேற்ற தமிழக பார்வையாளர்கள், வேட்டி, சேலை மற்றும் தாவணி உடையணிந்த படி விழாவில் பங்கேற்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்