வீட்டுக் காவலில் ஒமர் அப்துல்லா? : சமூக வலைதளத்தில் ஒமர் அப்துல்லா பதிவு

காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Update: 2019-08-04 18:59 GMT
காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  பிற அரசியல் கட்சித் தலைவர்களையும் வீட்டுக்காவலில்  வைக்கும் பணி தொடங்கியுள்ளதாக  சமூக வலைதளப் பதிவில் ஒமர் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்