வாளுடன் போலீசாரை வெட்ட முயன்ற சீக்கியர் : சமூக வலைதளத்தில் வேகமாக பரவும் வீடியோ

சீக்கிய ஓட்டுநர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய உதவி ஆய்வாளர் உள்பட 3 பேரை பணி இடைநீக்கம் செய்து வடமேற்கு டெல்லி மாநகர துணை ஆணையர், விஜயந்தா ஆர்யா உத்தரவிட்டுள்ளார்.

Update: 2019-06-17 04:55 GMT
சீக்கிய ஓட்டுநர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய உதவி ஆய்வாளர் உள்பட 3 பேரை பணி இடைநீக்கம் செய்து வடமேற்கு டெல்லி மாநகர துணை ஆணையர், விஜயந்தா ஆர்யா உத்தரவிட்டுள்ளார். தகராறை தட்டிக்கேட்ட போலீசார், சீக்கிய ஓட்டுநர் வாளால் வெட்ட முயன்றுள்ளார். ஆத்திரம் அடைந்த போலீசார், சீக்கியரை சாலையில் கீழே தள்ளி, அடித்து உதைத்து இழுத்து சென்றனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்