குஜராத் : 125 அடி நீளம் கொண்ட பிரமாண்ட ஊதுபத்தி

குஜராத் மாநிலம் வடோதராவை சேர்ந்த விஹா பார்வாட் என்பவர், மாட்டு சாணத்தை கொண்டு 125 அடி நீளமான ஊதுபத்தியை தயார் செய்துள்ளார்.

Update: 2019-05-12 12:40 GMT
குஜராத் மாநிலம் வடோதராவை சேர்ந்த விஹா பார்வாட் என்பவர், மாட்டு சாணத்தை கொண்டு 125 அடி நீளமான ஊதுபத்தியை தயார் செய்துள்ளார். பசு மாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த ஊதுபத்தியை தயாரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மிக நீளமான இந்த ஊதுபத்தி அகமதாபாத் திரைப்பட நகரில் வைத்து எரிய வைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்