தேர்தல் ஆதாயங்களுக்காக பாதுகாப்பு படையினர் குறித்த பேச்சு - பிரதமர், அமித்ஷாவுக்கு எதிரான காங். மனு

தேர்தல் ஆதாயங்களுக்காக பாதுகாப்பு படையினர் குறித்து பிரதமர் மோடி, அமித்ஷா பேசி வருவதாக காங்கிரஸ் சார்பில் எம்.பி. சுஷ்மிதா சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.;

Update: 2019-04-30 12:04 GMT
தேர்தல் ஆதாயங்களுக்காக பாதுகாப்பு படையினர் குறித்து பிரதமர் மோடி, அமித்ஷா பேசி வருவதாக காங்கிரஸ் சார்பில் எம்.பி. சுஷ்மிதா சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதில் இருவர் மீதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறப்பட்டிருந்தது. இந்த மனு இன்று விசாரணை வந்த போது, தேர்தல் ஆணையம் பதில் அளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
Tags:    

மேலும் செய்திகள்