பாரம்பரிய திருவிழா- உற்சாக கொண்டாட்டம்

இமாச்சலபிரதேச மாநிலம் ராம்பூரில் பாரம்பரிய FAG திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது

Update: 2019-03-26 13:01 GMT
இமாச்சலபிரதேச மாநிலம் ராம்பூரில் பாரம்பரிய FAG திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவில் பாரம்பரிய இசைக்கருவிகளை இசைத்தபடியும், அதற்கேற்ப நடனமாடியும் அசத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்