சரிந்து விழுந்த பாஜக பொதுக்கூட்ட மேடை - ஹோலி கொண்டாட்டத்தில் நிகழ்ந்த விபரீதம்

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியில், பாஜக பொதுக்கூட்ட மேடை சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

Update: 2019-03-23 08:10 GMT
உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியில், பாஜக பொதுக்கூட்ட மேடை சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஹோலி பண்டிகையையொட்டி, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த கூட்டத்தில் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் மேடையில் இருந்தனர்.இதனால், மேடை சரிந்து விழுந்ததில், விவசாய பிரிவு தலைவர் அவ்தேஷ் யாதவ் உள்ளிட்ட சிலர் காயமடைந்தனர்
Tags:    

மேலும் செய்திகள்