சிபிஐயில் 5 துணை இயக்குனர்கள் நியமனம்
சி.பி.ஐ.,யில், புதிதாக ஐந்து துணை இயக்குனர்களை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் நியமித்துள்ளது.;
சி.பி.ஐ.,யில், புதிதாக ஐந்து துணை இயக்குனர்களை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் நியமித்துள்ளது. ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சம்பத் மீனா, அனுராக், ராகேஷ் அகர்வால், வயோலஸ்குமார் சவுத்ரி மற்றும் டி.சி.ஜெயின் ஆகியோர், புதிய துணை இயக்குனர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.